NFSComt https://m.facebook.com/nafras.mass?ref=bookmarks
nfscomt.blogspot.com

Featured Posts

[Travel][feat1]
nfscomt.blogspot.com

Seedr

September 05, 2025

Seedr.cc  is a powerful online tool that allows you to download torrents quickly and securely using cloud storage. Instead of installing heavy torrent software, you can simply paste a magnet link or torrent link into Seedr, and it instantly fetches the files into your cloud account. Once the download is complete, you can stream or directly download the files to your PC or mobile device with high speed. The free plan provides 2GB of storage, while premium users enjoy more space, faster downloads, and extra features. Seedr.cc is one of the best solutions for safe and hassle-free torrenting.

Seedr Seedr Reviewed by NFSComt on September 05, 2025 Rating: 5

SEEDR

August 25, 2024

Seedr.cc is a powerful online tool that allows you to download torrents quickly and securely using cloud storage. Instead of installing heavy torrent software, you can simply paste a magnet link or torrent link into Seedr, and it instantly fetches the files into your cloud account. Once the download is complete, you can stream or directly download the files to your PC or mobile device with high speed. The free plan provides 2GB of storage, while premium users enjoy more space, faster downloads, and extra features. Seedr.cc is one of the best solutions for safe and hassle-free torrenting.

SEEDR SEEDR Reviewed by NFSComt on August 25, 2024 Rating: 5
January 03, 2024

HTML Radio Generator இன்று மூன்றாம் வட்டாரத்தில் அமைந்துள்ள சம்சுல் ஹுதா பாலர் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த முறை மாணவர்கள் குறிப்பாக இந்த முறை பாலர் பாடசாலையில் இணைந்து கல்வி கற்க உள்ள மாணவர்கள் இதனை கருத்திற் கொண்டு செல்ல வேண்டும்.
Reviewed by NFSComt on January 03, 2024 Rating: 5

Dogecoin

November 18, 2022
Dogecoin Dogecoin Reviewed by NFSComt on November 18, 2022 Rating: 5

அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு தீ வைப்பு..

December 09, 2018

Nfs media
அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு வேளையில் முகமூடி அணிந்த 04 நபர்கள் வயோதிபரை தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (9) நள்ளிரவு வேளையில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்த 04 பேர்கள் வீட்டின் சுவரின் மேலால் பாய்ந்து வந்து வெளியில் உறங்கி கொண்டிருந்த வயோதிப தந்தையை தாக்கியுள்ளதுடன் அவரது 03வது மகனையும் விசாரித்துள்ளனர்.

பின்னர் வயோதிபர் கூக்குரலிட்டதையடுத்து வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தி விட்டு இக்கும்பல் இரு மோட்டார் சைக்கிலில் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அம்பாரை புலனாய்வு பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மத்தியமுகாம் பொலிஸாருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு தீ வைப்பு.. அம்பாரை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவில் 11ஆம் கிராமத்திலுள்ள வீடொன்றில் இன்று நள்ளிரவு தீ வைப்பு.. Reviewed by NFSComt on December 09, 2018 Rating: 5

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள்

November 11, 2018
கமு/சது/அஸ்-சிராஜ் மகா வித்தியாலயத்தில் உயர்த்தரத்தில் கல்வி கற்று கொண்டிருக்கும் ஏ.ஆர். முகம்மட் அஸ்கான் என்ற மாணவன் தனது அறிவினைக் கொண்டு அவரது சொந்தக் கையெழுத்தினால் ஒரு எழுதாக்கத்தை வரைந்துள்ளார்.

ஒருநாள் நினைவுத் துளிகள்

மேற்கு வானம் சிவக்க பகலின் சொந்தக்காரன் மறைந்துவிடப்போகிறானோ என்ற அச்சத்தில் பறவைகள் வீடு திரும்பும் அழகிய மாலைப் பொழுதது. மூன்று நண்பர்கள் ஒன்று கூடி செல்லுமிடம் திட்டமிடாது வெட்டிக்கதைபேசி,வந்தவழி அறியாது, காணும் வழி யாவும் எந்தவழி என்றறிந்தது. நேரம் கழிவதிலும் கூட நினைப்பின்றியே துவிச்சக்கர வண்டி ஊண்டி மிதித்துக் கொண்டிருந்தோம்.

எனக்குள் ஏனோ என்னவளின் யோசனை. அவளை பார்க்கவேண்டும் போலிருந்தது. இடைநடுவே நண்பர்களை கழட்டிவிட்டு "மொரப் பொண்ணப் பார்க்க   யாரோட அனுமதி வேணும்" என்கிற வீராப்போடு பகல் பொழுதின் அரசன் மறையும்முன் நான் அவள் வீடு சேர்ந்தேன். வண்டியை ஓரமாக சாத்தி, தலையை மெல்லமாக கையால் கலைத்து சரி செய்து கொண்டேன். கதவருகே சென்றதும் அவள் குரலோசை. கதவை திறந்தேன். ஒரு சின்னப் பொண்ணுக்கு என் பொண்ணு பாடம் சொல்லிக் கொடுக்குது. வந்தது எதற்கென காட்டிக் கொள்ளாது, "மாமி...மாமி..." என்று சத்தமாக அழைத்தேன். ஒங்க மாமி  எங்க போனிச்சோ தெரியல. என்று சிரித்திக்கொண்டே பதில் சொன்னாள். சரி வந்த வேலை முடிந்துவிட்டது நான் வாரன் என்று கூறி வெளியில் சென்று கதவை சாத்திக்கொண்டேன்.

அவள் முகம், அவள் குரல் பார்க்க கேட்க வேண்டும் போலிருந்தது. திடீரென்று கதவை திறந்து அவள் பெயரை மெல்லமாக உச்சரித்தேன். மீண்டும் அதே சிரிப்போடு பார்த்தாள். உனக்கு தனியா இருக்க பயமா இல்லையா? எனக் கேட்டேன். எனக்கெதுக்குப் பயம் என்றாள். சிரித்துக்கொண்டே அவளருகே நின்று நான் என் ஒரு கை விரல்களால் என் பார்வையை அவள் பார்வையோடு ஒன்று சேர்த்து அவள் கண்ணம் வருடினேன். கண்களை இருகப் பொத்தி பொன் சிரிப்போடு மெல்லக்கண்களை திறந்து எனைப் பார்த்தாள். அவள் பார்த்தது என்னவோ ஒரு சில நொடிகள் என்றாலும், அன்று அவள் பார்வையில் விழுந்த நான் இன்றும் என்னவள் நினைவுடனே.........
வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் Reviewed by NFSComt on November 11, 2018 Rating: 5
November 11, 2018
கமு/சது/அஸ்-சிராஜ் மகா வித்தியாலயத்தில் உயர்த்தரத்தில் கல்வி கற்று கொண்டிருக்கும் ஏ.ஆர். முகம்மட் அஸ்கான் என்ற மாணவன் தனது அறிவினைக் கொண்டு அவரது சொந்தக் கையெழுத்தினால் ஒரு எழுதாக்கத்தை வரைந்துள்ளார். மேற்கு வானம் சிவக்க பகலின் சொந்தக்காரன் மறைந்துவிடப்போகிறானோ என்ற அச்சத்தில் பறவைகள் வீடு திரும்பும் அழகிய மாலைப் பொழுதது. மூன்று நண்பர்கள் ஒன்று கூடி செல்லுமிடம் திட்டமிடாது வெட்டிக்கதைபேசி,வந்தவழி அறியாது, காணும் வழி யாவும் எந்தவழி என்றறிந்தது. நேரம் கழிவதிலும் கூட நினைப்பின்றியே துவிச்சக்கர வண்டி ஊண்டி மிதித்துக் கொண்டிருந்தோம். எனக்குள் ஏனோ என்னவளின் யோசனை. அவளை பார்க்கவேண்டும் போலிருந்தது. இடைநடுவே நண்பர்களை கழட்டிவிட்டு "மொரப் பொண்ணப் பார்க்க யாரோட அனுமதி வேணும்" என்கிற வீராப்போடு பகல் பொழுதின் அரசன் மறையும்முன் நான் அவள் வீடு சேர்ந்தேன். வண்டியை ஓரமாக சாத்தி, தலையை மெல்லமாக கையால் கலைத்து சரி செய்து கொண்டேன். கதவருகே சென்றதும் அவள் குரலோசை. கதவை திறந்தேன். ஒரு சின்னப் பொண்ணுக்கு என் பொண்ணு பாடம் சொல்லிக் கொடுக்குது. வந்தது எதற்கென காட்டிக் கொள்ளாது, "மாமி...மாமி..." என்று சத்தமாக அழைத்தேன். ஒங்க மாமி எங்க போனிச்சோ தெரியல. என்று சிரித்திக்கொண்டே பதில் சொன்னாள். சரி வந்த வேலை முடிந்துவிட்டது நான் வாரன் என்று கூறி வெளியில் சென்று கதவை சாத்திக்கொண்டேன். அவள் முகம், அவள் குரல் பார்க்க கேட்க வேண்டும் போலிருந்தது. திடீரென்று கதவை திறந்து அவள் பெயரை மெல்லமாக உச்சரித்தேன். மீண்டும் அதே சிரிப்போடு பார்த்தாள். உனக்கு தனியா இருக்க பயமா இல்லையா? எனக் கேட்டேன். எனக்கெதுக்குப் பயம் என்றாள். சிரித்துக்கொண்டே அவளருகே நின்று நான் என் ஒரு கை விரல்களால் என் பார்வையை அவள் பார்வையோடு ஒன்று சேர்த்து அவள் கண்ணம் வருடினேன். கண்களை இருகப் பொத்தி பொன் சிரிப்போடு மெல்லக்கண்களை திறந்து எனைப் பார்த்தாள். அவள் பார்த்தது என்னவோ ஒரு சில நொடிகள் என்றாலும், அன்று அவள் பார்வையில் விழுந்த நான் இன்றும் என்னவள் நினைவுடனே.........
Reviewed by NFSComt on November 11, 2018 Rating: 5

நாவிதன்வெளியில் முதல் குறும் படம் நேற்று வெளியீடு

November 08, 2018

அம்பாறை,மத்திய முகாம்,12ம் கிராமம், மூன்றாம் வட்டார பிரதேசத்தில் வசிக்கும் முஹமட் அப்னாஸ் எனும் மாணவனால் ஒரு குறும்படம் இயக்கப்பட்டு கடந்த 2018/11/07 புதன்கிழமை அன்று தொழில்நுட்ப கல்லூரியில் திரையிடப்பட்டது.இந்த குறும்படத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதை தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அக் குறும்படத்தை காண ஆர்வமாக வருகை தந்தனர்.இக் குறும் திரைப்படம் பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.மனிதனின் அடிப்படை வாழ்க்கை பற்றி முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் உருவாக்கப்பட்ட இக் குறும்படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.இது போன்ற குறும்படம் இப் பிரதேசத்தில் உருவானது இதுவே முதல் முறை ஆகும்.வேறு யாரும் முயன்றிடாத பாதையில் இம் மாணவன் மட்டும் சென்றமைக்கு எமது பாராட்டுகள்.இக் குறும்படம் வாழ்வியல் பற்றிய யதார்த்தமான விடயங்களை கூறுவதுடன் இந்த உலகின் உண்மையான முகத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.

இக் குறும்படத்தில் இயக்கம் மட்டுமன்றி ஒளித்தொகுப்பு மற்றும் நடிப்பு என்பவற்றையும் அப்னாஸ் அவர்களே மேற்கொண்டு உள்ளார்.இதன் படத்தொகுப்பு முஹமட் அfபி எனும்போது சாதாரண தரம் பயிலும் மாணவனால் மேற்கொள்ளப்பட்டது.இக் குறும்படத்தில் பணியாற்றிய விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளும் போது எந்த ஒரு வசதிகளும் இன்றி தனி மனித முயற்சியால் உருவான திரைப்படம் என கூறும் இயக்குனர் தன் சகோதரர் முஹமட் அfப்சர் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக கூறினார்.இதற்கு தேவையான சில உபகரணங்களை அவரே உருவாக்கி தந்ததாகவும் அதற்கு தன் சகோதரர்க்கு நன்றி கூறுவதாக கூறினார்.மேலும் திரு.ஹமீட் மற்றும் திரு.ரிஸ்பான் என்பவர்களின் உதவிக்கும் நன்றி கூறியதுடன் தனக்கு திரையிட உதவி புரிந்த தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.இது போன்ற திறமை கொண்ட இளைஞர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுடன் அம் மாணவன் தன் இலட்சியத்தை அடைவதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றோம்.

நாவிதன்வெளியில் முதல் குறும் படம் நேற்று வெளியீடு நாவிதன்வெளியில் முதல் குறும் படம் நேற்று வெளியீடு Reviewed by NFSComt on November 08, 2018 Rating: 5
November 08, 2018

Reviewed by NFSComt on November 08, 2018 Rating: 5
nfscomt.blogspot.com
Theme images by RBFried. Powered by Blogger.